Mon. Jan 20th, 2025

முதன்மை செய்தி

பிரதமர் திரு நரேந்திர மோடி 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை காணொலி மூலம் வழங்கினார்
நிக்ஸி-யின் இணைய ஆளுகை உள்ளகப் பயிற்சி, திறன் மேம்பாட்டுத் திட்டம்
திரு எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை பிரதமர் ஜனவரி 18 அன்று வழங்குகிறார்

விளம்பரம்

“ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டத்தை தொடங்கும் 6-வது நாடாக இந்தியா இருக்கும்”; டாக்டர் ஜிதேந்திர சிங்

“ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டத்தை தொடங்கும் 6-வது நாடாக இந்தியா இருக்கும்” என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை மற்றும் பணியாளர்கள் நலன், பொதுமக்கள் குறைகள் மற்றும்…

அணுகல் வழங்குநர்கள், ரிசர்வ் வங்கி, செபி, ஐ.ஆர்.டி.ஏ.ஐ, வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுடன் டிராய் சந்திப்பு

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ), இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ), 25 க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் அரசு, தனியார் மற்றும் உலகளாவிய வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள்,…

வரவிருக்கும் கரீஃப் பருவத்திற்கான தயார் நிலைகள் குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் ஆய்வு செய்தார்

வரவிருக்கும் கரீஃப் பருவத்திற்கான தயார் நிலைகள் குறித்து மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் இன்று பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். கரீஃப் பருவ பயிர்களுக்கு உரிய நேரத்தில் விதைகள், உரங்கள்,…

தூய்மை கங்கை இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் ஆய்வு செய்தார்

மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் தூய்மை கங்கை இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து புதுதில்லியில் ஆய்வு செய்தார். ஜல்சக்தித் துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷன் சவுத்ரியும் இந்த ஆய்வில் பங்கேற்றார். துறையின் செயலாளர்…

அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமம்- தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் உலகளாவிய சுகாதார திட்டமிடலுடன் இணைந்து ‘அறிவியல், தொழில்நுட்ப தொடர்பு’ குறித்த பயிலரங்கை நடத்தியது

அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமம்- தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் உலகளாவிய சுகாதார திட்டமிடலுடன் இணைந்து ‘அறிவியல், தொழில்நுட்ப தொடர்பு’ குறித்த பயிலரங்கை புதுதில்லியில் 2024 ஜூன் 11 அன்று நடத்தியது. பல்வேறு பின்னணியைச் சேர்ந்த அறிவியல்…

அடல் புதுமை இயக்கம், நித்தி ஆயோக் ஆகியவை இணைந்து 2 முன்முயற்சிகளைத் தொடங்கியுள்ளன

அடல் புதுமை இயக்கம், நித்தி ஆயோக் இந்தியாவில் புதுமை மற்றும் நீடித்தத் தன்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இரண்டு சிறப்பான முயற்சிகளைத் தொடங்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்தியாவில் உள்ள ராயல் டேனிஷ் தூதரகத்தில் அமைந்துள்ள டென்மார்க் புதுமை கண்டுபிடிப்பு மையத்துடன் இணைந்து…

கோடிக்கணக்கான இந்தியர்களின் எளிதான வாழ்க்கை, கண்ணியத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கிராம, நகர்ப்புறங்களில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டப்படும்: பிரதமர்

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கிராம, நகர்ப்புறங்களில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்ட முடிவு செய்திருப்பது, நமது நாட்டின் வீட்டுவசதித் தேவைகளை பூர்த்தி செய்வதிலும், அனைத்து ஒவ்வொரு குடிமகனும் சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் வாழ்வதை உறுதி செய்வதிலும் அரசின் உறுதிப்பாட்டை…

மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

ஜூன் 9, ஞாயிற்றுக்கிழமை இரவு 7:15 மணிக்கு மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். பிரதமர் மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜேபி நட்டா, சிவராஜ் சிங் உள்ளிட்ட தலைவர்கள் , மோடி 3.0 அரசாங்கத்தில்…

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்புக்காக இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் முக சரிபார்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎப்ஓ) 78 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தைத் தொடர ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக அவர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வங்கிகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. அதன்…

பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக உலகத் தலைவர்களின் வருகை

2024 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா 09 ஜூன் 2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு…

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta