திரு. எம்.ஜி. ராமச்சந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து, மேம்பட்ட சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது முயற்சிகளால் நாம் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளோம் என்று திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கவும், மேம்பட்ட சமூகத்தை கட்டமைக்கவும், அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் எழுச்சிபெற்றுள்ளோம்”.