சைபர் குற்றங்களுக்கு எதிராக உள்கட்டமைப்பு மற்றும் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை
நாட்டில் சைபர் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு சட்ட, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக கொள்கை அளவிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சைபர் குற்றங்களைத் தடுக்க நாடு தழுவிய ஒருங்கிணைந்த அமைப்பை மத்திய அரசு நிறுவியுள்ளது. இதன்படி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின்…