Wed. Apr 2nd, 2025

முதன்மை செய்தி

தேர்தல் ஆணையம் முதன்முறையாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சியைத் தொடங்கியது
வலுவான முன்முயற்சிகள், நிதி ஆதரவுடன் புத்தொழில் சூழல் அமைப்பை அரசு வலுப்படுத்துகிறது
புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் விதை ரகங்கள் குறித்த விழிப்புணர்வு
வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி நிறுவனம் (NEIAH) மேகாலயாவில் தொங்கு பாலத்தில் யோகா நிகழ்வை நடத்தியது

விளம்பரம்

தேர்தல் ஆணையம் முதன்முறையாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சியைத் தொடங்கியது

புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் தேர்தல் ஆணையர் டாக்டர் விவேக் ஜோஷியுடன் இணைந்து வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கான (பிஎல்ஓ) முதலாவது பயிற்சியை தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் இன்று தொடங்கி வைத்தார்.…

வலுவான முன்முயற்சிகள், நிதி ஆதரவுடன் புத்தொழில் சூழல் அமைப்பை அரசு வலுப்படுத்துகிறது

புத்தாக்கக் கண்டுபிடிப்புகள், புதிய தொழில்கள் தொடங்குதல் மற்றும் நாட்டின் புத்தொழில் சூழலில் முதலீடுகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வலுவான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் அரசு 2016 ஜனவரி 16 அன்று புத்தொழில் இந்தியா முன்முயற்சியைத் தொடங்கியது. புத்தொழில் இந்தியா முன்முயற்சியின் கீழ்,…

புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் விதை ரகங்கள் குறித்த விழிப்புணர்வு

2025 பிப்ரவரி 22 முதல் 24 வரை நடைபெற்ற பூசா கிருஷி விக்யான் மேளாவில் ஏழு முக்கிய வேளாண் பயிர்கள், 11 பழங்கள் மற்றும் 31 காய்கறிகளில் மொத்தம் 79 புதிய உயர் விளைச்சல் வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இது…

வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி நிறுவனம் (NEIAH) மேகாலயாவில் தொங்கு பாலத்தில் யோகா நிகழ்வை நடத்தியது

இந்தியாவின் மிகவும் வியக்கத்தக்க இயற்கை அதிசயங்களில் ஒன்றான மேகாலயாவில் உள்ள ‘டபுள் டெக்கர் லிவிங் ரூட் எனப்படும் விழுதுகளால் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலத்தில் யோகா நிகழ்வு நடைபெற்றது. மூடுபனி, மலைகள், ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள், பழங்கால மர வேர்கள் ஆகியவற்றின் பின்னணியில் இந்த…

அனைவருக்கும் கல்வி

பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையானது பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த மத்திய நிதியுதவித் திட்டமான சமக்ர சிக்ஷா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தேசிய கல்விக் கொள்கை 2020 ன் பரிந்துரைகளுக்கு ஏற்ப, தொடக்கக் கல்விக்கு முந்தைய வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு…

உலக காசநோய் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் விடுத்துள்ள செய்தி

ஆண்டுதோறும் மார்ச் 24 அன்று கடைபிடிக்கப்படும் உலக காசநோய் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- “உலக காசநோய் தினத்தையொட்டி, மக்கள் பங்கேற்பின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல…

வரி ஏய்ப்பைத் தடுக்க சட்டவிரோத ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மீது டிஜிஜிஐ நடவடிக்கை

சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம் (டிஜிஜிஐ) ஆப்ஷோர் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு எதிரான அதன் அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஆன்லைன் பண கேமிங் துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆபரேட்டர்கள் உள்ளனர். ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், ‘ஆன்லைன்…

இந்தியா முழுவதும் பெண்களுக்கு நிதி உதவி வழங்க மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள்

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஏற்படுத்தக் கூடிய உருமாற் ஆற்றலை அங்கீகரித்து, மகளிர் தொழில்முனைவோர்களை வளர்க்க அரசு பல்வேறு முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 73000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், குறைந்தது ஒரு பெண் இயக்குநரைக் கொண்டு…

1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்து வரலாற்று சாதனை படைத்ததற்கு பிரதமர் பாராட்டு

1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி என்ற இந்தியாவின் வரலாற்றுச் சாதனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, தற்சார்பு இந்தியா ஆகியவற்றில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். இந்தச் சாதனையைப் பாராட்டியுள்ள திரு…

பவலியாலி தாம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

சேவையில் பர்வாட் சமூகத்தினரின் அர்ப்பணிப்பு, இயற்கை மீதான அன்பு, பசு பாதுகாப்பில் கொண்டுள்ள உறுதிப்பாடு ஆகியவற்றிற்கு பிரதமர் பாராட்டு கிராமங்களை மேம்படுத்துவது என்பது வளர்ந்த பாரதத்தின் கட்டமைப்புக்கான முதல் முயற்சியாகும்: பிரதமர் நவீனத்துவத்தின் மூலம் சமூகத்தை மேம்படுத்துவதற்கு கல்வியின் முக்கியத்துவத்தை முன்னோக்கி…

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta