மாண்புமிகு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நான் நிகழ்த்தும் முதல் உரை இதுவாகும். இந்த அற்புதமான கட்டடம் அமிர்த காலத்தின் தொடக்கத்தில் கட்டப்பட்டுள்ளது.’ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வுடன் உள்ள இந்தக் கோயில், இந்தியாவின் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு…