வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி நிறுவனம் (NEIAH) மேகாலயாவில் தொங்கு பாலத்தில் யோகா நிகழ்வை நடத்தியது
இந்தியாவின் மிகவும் வியக்கத்தக்க இயற்கை அதிசயங்களில் ஒன்றான மேகாலயாவில் உள்ள ‘டபுள் டெக்கர் லிவிங் ரூட் எனப்படும் விழுதுகளால் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலத்தில் யோகா நிகழ்வு நடைபெற்றது. மூடுபனி, மலைகள், ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள், பழங்கால மர வேர்கள் ஆகியவற்றின் பின்னணியில் இந்த…