திருவாரூர் நகராட்சிக்கு உள்பட்ட பனகல் ரோடு பழுதாக உள்ளது
திருவாரூர் நகராட்சிக்கு உள்பட்ட பனகல்ரோடு சரியில்லாத காரணங்களால் குண்டும் குழியுமாக உள்ளது , சிவம் நகரில் இருந்து மல்லிகா பர்னிச்சர் வரை உள்ள ரோடு சரியில்லாத காரணத்தினால் , அந்த ரோட்டில் செல்பவர் வாகன ஓட்டிகள் அங்கு இருக்கும் ஸ்பீடு பிரேக்…