இந்தியாவின் கடல்சார் வலிமைக்கு பெண்களின் தனித்துவமான பங்களிப்பு அவசியம்: திரு சாந்தனு தாக்கூர்
இந்தியாவின் கடல்சார் வலிமையில் பெண்களின் தனித்துவமான பங்களிப்பு அவசியம் என்று கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார். பெண்கள் கடலோரப் பாதுகாப்புப் பணிகளில் தன்னம்பிக்கையுடனும் சிறப்புடனும் செயல்பட்டு உலகளவில் முன்னணி இடத்தைப்…