ஜவஹர்லால் நேரு துறைமுகம் (பகோட்) முதல் மகாராஷ்டிராவின் சவுக் (29.219 கிலோமீட்டர்) வரை 6 வழி அணுகல் கட்டுப்பாட்டு பசுமை நெடுஞ்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ஜவஹர்லால் நேரு துறைமுகம் (பகோட்) தொடங்கி மகாராஷ்டிராவில் சவுக் (29.219 கிலோமீட்டர்) வரை 6 வழி அணுகல் கட்டுப்பாட்டு பசுமை (கிரீன்ஃபீல்ட்) அதிவேக தேசிய…
பணிக்குழு-9 விண்வெளி வீரர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பணிக்குழு-9 விண்வெளி வீரர்கள் விடாமுயற்சி என்றால் என்ன என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு நிரூபித்துள்ளனர்: பிரதமர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பணிக்குழு-9 விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாகப் பூமிக்கு திரும்பியுள்ள நிலையில்,…
சர்வதேச தொலைத் தொடர்பு சேவைக்கான வரையறை தொடர்பாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதில்
சர்வதேச தொலைத் தொடர்பு சேவைக்கான வரையறை குறித்து கடந்த 10.12.2024 தேதியிட்ட ட்ராய் பரிந்துரைகள் தொடர்பாக தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து பெறப்பட்ட பின்-குறிப்புக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளித்துள்ளது. முன்னதாக, சர்வதேச எஸ்எம்எஸ் மற்றும் உள்நாட்டு எஸ்எம்எஸ் வரையறை குறித்த பரிந்துரைகளை…
வாக்காளர் அடையாள அட்டை எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோருடன் புதுதில்லியில் மத்திய உள்துறை செயலாளர், சட்டமன்றத் துறை செயலாளர், தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்…
உலக குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 33 பதக்கங்களை வென்ற இந்தியக் குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இத்தாலியில் உள்ள டுரின் நகரில் நடைபெற்ற உலக குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் இந்திய தடகள வீரர்களின் சிறப்பான செயல்திறனை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்திய அணி 33 பதக்கங்களைத் தாயகத்திற்கு கொண்டு வந்து, உலக…
இந்தியா – நியூசிலாந்து கூட்டறிக்கை
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸன் 2025 மார்ச் 16 முதல் 20-ம் தேதி வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். நியூசிலாந்து பிரதமராகப் பொறுப்பெற்ற பிறகு, இந்தியாவிற்கு தனது முதல் பயணத்தை…
5 ஜி புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஹேக்கத்தான் 2025 (Hackathon-2025) -ஐ அறிமுகப்படுத்துவதாக தொலைத்தொடர்புத்துறை அறிவித்துள்ளது
தொலைத்தொடர்புத் துறை 5ஜி புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஹேக்கத்தான் 2025-ஐ அறிவித்துள்ளது. இது சமூக, தொழில்துறை சவால்களை எதிர்கொள்ள புதுமையான 5ஜி தீர்வுகளை விரைவாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஆறு மாத கால முன்முயற்சியாகும். மாணவர்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள் இதில்…
மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அகமதாபாத்தில் ‘உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிளிங்’ நிகழ்வுக்குத் தலைமை வகித்தார்
ஃபிட் இந்தியா சண்டே ஆன் சைக்கிள் எனப்படும் உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் நிகழ்வு நாடு முழுவதும் பல இடங்களில் இன்று (16.03.2025) நடைபெற்றது. மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று…
டிஜிட்டல் மாற்றத்துக்கான விருது 2025-ஐ வென்றதற்காக ரிசர்வ் வங்கிக்குப் பிரதமர் பாராட்டு
டிஜிட்டல் மாற்றத்துக்கான விருது 2025-ஐ வென்றதற்காக இந்திய ரிசர்வ் வங்கிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்ர. ரிசர்வ் வங்கிக்கு டிஜிட்டல் மாற்றத்துக்காக இந்த ஆண்டுக்கான (2025) விருது, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள மத்திய வங்கியால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இது…
பத்ம விருதுகள்-2026-க்கான பரிந்துரை நடைமுறைகள் தொடங்கியது
2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகள்-2026-க்கான பரிந்துரை நடைமுறைகள், இன்று (2025 மார்ச் 15) தொடங்கியுள்ளன. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளுக்கான கடைசி தேதி 2025 ஜூலை 31 ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருதுகள்…