தெருவிளக்குகள் தேசிய திட்டம்
நாடு முழுவதும் வழக்கமான தெரு விளக்குகளுக்கு பதிலாக ஸ்மார்ட் மற்றும் எரிசக்தி சிக்கனம் கொண்ட எல்இடி தெருவிளக்குகளை பொருத்துவதற்காக, தெரு விளக்குகள் தேசிய திட்டம் (SLNP) ஜனவரி 5, 2015 அன்று தொடங்கப்பட்டது. இது மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான எரிசக்தி…
வியட்நாம் பிரதமரின் இந்தியப் பயணத்தின் போது (ஆகஸ்ட் 01, 2024) பிரதமர் திரு நரேந்திர மோடியின் பத்திரிகை அறிக்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பு
மாண்புமிகு பிரதமர் பாம்மின் சின், இரு நாடுகளின் பிரதிநிதிகள், நமது ஊடக நண்பர்களே, நமஸ்காரம்! Xin chào! இந்தியா வந்துள்ள பிரதமர் பாம்மின் சின் மற்றும் அவரது குழுவை நான் அன்புடன் வரவேற்கிறேன். முதலில், பொதுச் செயலாளர் நுயென் பு ட்ராங்கின்…
இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் உலக சுகாதார அமைப்பு இடையே நன்கொடையாளர் ஒப்பந்தம் கையெழுத்தானது
2024, ஜூலை 31 அன்று ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவின் போது ஆயுஷ் அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு நன்கொடையாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய…
2024 ஜூன் மாதத்திற்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீடு
எட்டு முக்கிய தொழில்துறைகளின் ஒருங்கிணைந்த உற்பத்தி குறியீடு 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 2024, ஜூன் மாதத்தில் 4.0 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது. நிலக்கரி, மின்சாரம், இயற்கை எரிவாயு, எஃகு, உரங்கள், சிமெண்ட் உள்ளிட்ட உற்பத்தித் துறைகள் 2024 ஜூன்…
உள்நாட்டில் 2023-24-ம் ஆண்டில் 997.828 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது
நாட்டின் நிலக்கரி தேவையில் பெரும்பகுதி உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதிலும், நாட்டில் அத்தியாவசியமற்ற நிலக்கரி இறக்குமதியை தவிர்ப்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 2023-2024-ம் ஆண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 997.828 மில்லியன் டன் (தற்காலிகமானது) ஆகும். இது 2022-2023-ம் ஆண்டில் 893.191 மில்லியன்…
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உருவாக்கம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்தபடி, 2018 டிசம்பரில் அமைக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிபுணர் குழு (தலைவர் – ஸ்ரீ யுகே சின்ஹா) MSME துறையில் ஒட்டுமொத்த கடன் இடைவெளி ரூ. 20 – 25 டிரில்லியன்.…
டிஜிட்டல் உள்கட்டமைப்பு மூலம் நூலகங்களை மேம்படுத்துதல்
வெளியிடப்பட்டது: 29 ஜூலை 2024 4:05PM ஆல் PIB Delhi இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி, நூலகம் என்பது மாநிலப் பாடம் மற்றும் பொது நூலகங்கள் அந்தந்த மாநில / யூனியன் பிரதேச அதிகாரிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. எனவே,…
மலிவு விலையில் தக்காளி விற்பனையை தொடங்கிவைத்தார் மத்திய அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி
தலைநகர் தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக, தேசிய கூட்டுறவு நுகர்வோர் விற்பனை இணையம் வாயிலாக வேன் மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை…
SATHEE – ஒரு பயிற்சி போர்ட்டல்
ஜேஇஇ, நீட், எஸ்எஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான தரமான கல்வியை மாணவர்களுக்கு சமமான அணுகலை வழங்குவதற்காக ஐஐடி கான்பூருடன் இணைந்து உயர்கல்வித் துறை நவம்பர் 2023 இல் SATHEE (சுய மதிப்பீடு, தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுக்கான உதவி) போர்ட்டலைத் தொடங்கியது.…
நிலக்கரியின் தரம் தொடர்பான தரவுத்தளத்தைப் பகிர்தல்
வெவ்வேறு சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரியின் தரம் நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பால் (CCO) தரப்படுத்தப்பட்டு, அந்தந்த நிலக்கரி நிறுவனங்களால் சுரங்கம் வாரியாக பொது களத்தில் முடிவுகள் வழங்கப்படுகின்றன. இந்தச் சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வழங்கப்படும் தனிப்பட்ட நுகர்வோர், எம்பேனல் பட்டியலிலிருந்து ஒரு…