Mon. Dec 23rd, 2024

எட்டு முக்கிய தொழில்துறைகளின் ஒருங்கிணைந்த உற்பத்தி குறியீடு  2023-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 2024, ஜூன் மாதத்தில் 4.0 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது. நிலக்கரி, மின்சாரம், இயற்கை எரிவாயு, எஃகு, உரங்கள், சிமெண்ட் உள்ளிட்ட உற்பத்தித் துறைகள் 2024 ஜூன் மாதத்தில் நேர்மறையான வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளன

இந்த முக்கிய தொழில்துறைகள் மொத்த உற்பத்தி குறியீட்டில் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

மார்ச் 2024-ஆம் ஆண்டுக்கான எட்டு முக்கிய தொழில்துறைகளுக்கான  உற்பத்தி குறியீடுகளின் இறுதி செய்யப்பட்ட வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தைக் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 5.7 சதவீதம் (தற்காலிகமானது) ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039668


2024 ஜூன் மாதத்திற்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீடு

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta