முதல் மாதத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
மக்களவைத் தேர்தலை நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்துவதற்கு ஏதுவாக, தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தீவிரமாக தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஒரு மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரத்தை…
“மோடியின் உத்தரவாதம்” பாஜக தேர்தல் வாக்குறுதிகளின் 10 அம்சங்கள் !
நடுத்தர மக்களுக்கு “மோடியின் உத்தரவாதம்” என நேற்று வெளியிடப்பட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய 10 அம்சங்களை பார்க்கலாம். மக்களவை தேர்தலில் 400க்கும் அதிகமான தொகுதிகளை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் தேசிய ஜனநாயக கூட்டணி அதன் இலக்கை எட்டுமா…
பொருளாதார தேசியவாத உணர்வை ஊக்குவித்தல்; உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் – ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கு குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தல்
பொருளாதார தேசியவாத உணர்வை ஊக்குவிக்குமாறு இந்திய வருவாய்ப்பணி அதிகாரிகளை குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் கேட்டுக்கொண்டுள்ளார். நாக்பூரில் உள்ள தேசிய நேரடி வரிகள் அகாடமியில் இன்று நடைபெற்ற இந்திய வருவாய்ப் பணியின் 76-வது தொகுப்பின் நிறைவு விழாவில் உரையாற்றிய குடியரசு…
உலகளாவிய சவால்கள் தொடர்ச்சியாக இருந்தபோதும், ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் + சேவைகள்) கடந்த ஆண்டின் மிக உயர்ந்த சாதனையை விஞ்சும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 நிதியாண்டில் 776.40 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 2023-24 நிதியாண்டில் 776.68 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2024 மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 70.21 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023 மார்ச் மாதத்தை விட (-) 3.01 சதவீத எதிர்மறை வளர்ச்சியைக் காட்டுகிறது. 2024 மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்த…
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024 மார்ச் மாதத்திற்கான ஆட்சேர்ப்பு முடிவுகளை இறுதி செய்துள்ளது
மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் 2024 மார்ச் மாதத்திற்கான ஆட்சேர்ப்பு முடிவுகளை இறுதி செய்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்க / பதவிக்கு பரிந்துரைக்க…
தமிழ் புத்தாண்டு தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது
இன்றைய தினம் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு தமிழகம் முழுவதும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மக்களால் கொண்டாடப்பட்டது
பாதுகாப்பு அமைச்சகம் – டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவம் உள்நாட்டு மேன் போர்ட்டபிள் ஆன்டி-டாங்க் வழிகாட்டி ஏவுகணை ஆயுத அமைப்பின் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தின.
Man Portable Anti-tank Guided Missile (MPATGM) ஆயுத அமைப்பு, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியது, தொழில்நுட்பத்தை உயர் மேன்மையுடன் நிரூபிக்கும் நோக்கத்துடன் பல்வேறு விமான அமைப்புகளில் பலமுறை கள மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த…
2024 மார்ச் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 4.85 சதவீதமாக குறைந்தது
2024 மார்ச் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 4.85 சதவீதமாக குறைந்தது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ), அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் மற்றும் மார்ச் 2024-க்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த…
வைசாகி, விஷு, பிஷுப், பஹாக் பிஹு, போயில போய்ஷாக், வைஷாகாடி மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத்தலைவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
2024 ஏப்ரல் 13 மற்றும் 14 தேதிகளில் கொண்டாடப்படும் வைசாகி, விஷு, பிஷுப், பஹாக் பிஹு, பொய்லா போய்ஷாக், வைஷாகாடி மற்றும் புத்தாண்டு ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- “வைசாகி, விஷு, பிஷுப், பஹாக் பிஹு, பொய்லா போய்ஷாக், வைஷாகாடி மற்றும் புத்தாண்டு ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படும் இந்த சிறப்பான தருணத்தில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து…
உலகளவில் ஹோமியோபதியின் செயல்திறன் மற்றும் ஏற்றுக்கொள்ளலை மேம்படுத்த உலகளாவிய ஒத்துழைப்புக்கான அழைப்புடன் ஹோமியோபதி கருத்தரங்கு நிறைவடைகிறது
உலகளவில் ஹோமியோபதியின் செயல்திறன் மற்றும் ஏற்றுக்கொள்ளலை மேம்படுத்த உலகளாவிய ஒத்துழைப்புக்கான அழைப்புடன் ஹோமியோபதி கருத்தரங்கு உலகெங்கிலும் ஹோமியோபதி மருத்துவத்தின் செயல்திறன் மற்றும் ஏற்பை மேம்படுத்த உலகளாவிய ஒத்துழைப்புக்கான அழைப்புடன் ஹோமியோபதி கருத்தரங்கு புதுதில்லியில் இன்று நிறைவடைந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த…