மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் 2024 மார்ச் மாதத்திற்கான ஆட்சேர்ப்பு முடிவுகளை இறுதி செய்துள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்க / பதவிக்கு பரிந்துரைக்க முடியவில்லை என்பதற்கு வருந்துகிறோம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2017950
Result below