அரசியல் சட்ட தினம் மற்றும் அரசியல் சட்டத்தின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“இந்திய அரசியல் சட்டத்தின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவருக்கும் அரசியல் சட்ட தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். #75YearsOfConstitution”