Mon. Dec 23rd, 2024

Month: May 2024

ஜெனீவாவில் நடைபெறும் 77-வது உலக சுகாதார மாநாட்டிற்கு இடையே இந்தியா, நார்வே, யுனிசெப், யுஎன்பிஏ மற்றும் பிஎம்என்சிஎச் ஆகியவை இணைந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் ஆரோக்கியம் குறித்த நிகழ்ச்சியை நடத்தின

வளரிளம் பருவத்தினரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் சரியான தகவல் உத்திகளை மேற்கொள்ள வேண்டும் – சுகாதாரத்துறை செயலர் வலியுறுத்தல் தற்போது நடைபெற்று வரும் 77வது உலக சுகாதார மாநாட்டில், நார்வே, ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்), ஐக்கிய நாடுகளின் மக்கள்…

சேவை மற்றும் பரிவர்த்தனை குரல் அழைப்புகளுக்கென தனி எண் வரிசைகளை தொலைத்தொடர்புத் துறை ஒதுக்கியுள்ளது

சேவை / பரிவர்த்தனை அழைப்புகளைச் செய்வதற்காக 160xxxxx என்ற புதிய எண் வரிசையைத் தொலைத்தொடர்புத் துறை, அறிமுகம் செய்துள்ளது. இதுபோன்ற முறையான அழைப்புகளை எளிதில் அடையாளம் காண குடிமக்களுக்கு ஒரு வழியை வழங்கும் நடவடிக்கையாக இந்த முயற்சி உள்ளது. தற்போது 140xxxxxxx…

திறன் மேம்பாடு மற்றும் வாழ்நாள் கற்றலை மேம்படுத்த தேசிய திறன் மேம்பாட்டுக் கழகமும் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் உத்திசார் கூட்டாண்மையை உருவாக்கியுள்ளன

திறன் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (என்.எஸ்.டி.சி), சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) ஆகியவை இந்தியாவிலும் உலகளவிலும் திறன் மேம்பாடு மற்றும் வாழ்நாள் கற்றலை…

வெளியுறவு அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சிஎஸ்சி மின் ஆளுகை சேவைகள் இந்தியா நிறுவனம் ஆகியவை பொது சேவை மையங்கள் மூலம் மின்னணு குடியேற்ற சேவைகளை வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன

மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சிஎஸ்சி மின் ஆளுமை சேவைகள் இந்தியா நிறுவனம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இமைகிரேட் எனப்படும் திட்டம் முக்கியமாக குடியேற்ற சோதனை தேவைப்படும் (ECR) நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு…

டிஜிட்டல் ஆளுகைக்கான பயனர் இடைமுகம் / பயனர் அனுபவத்தை மேம்படுத்துதல்’ குறித்த பயிலரங்கங்கை தகவல் தொழில்நுட்ப அமைச்சம் ஏற்பாடு செய்து நடத்தியது

இணையதளங்கள் மற்றும் செயலிகளில் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) 28 மே 2024 அன்று ‘டிஜிட்டல் ஆளுகைக்கான பயனர் இடைமுகம் / பயனர் அனுபவத்தில் (UI/UX) மாற்றத்தை ஏற்படுத்தி அவற்றை மேம்படுத்துதல்’…

ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலத்தை 2024 ஜூன் 30 வரை ஒரு மாதம் நீட்டிக்க அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல்

அமைச்சரவையின் நியமனக் குழு, மே 26, 2024 அன்று, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் சி பாண்டேவின் பதவிக்காலத்தை ஒரு மாத காலத்திற்கு, அவரது சாதாரண ஓய்வு வயதுக்கு அப்பால் (மே 31, 2024), அதாவது ஜூன் 30, 2024 வரை,…

பொது காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவமனை உரிமையாளர்களுக்கான உணர்திறன் திட்டத்துக்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு

காப்பீட்டுத் துறைக்கு இடையே ஆழமான புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், அனைத்து குடிமக்களுக்கும், ஆயுஷ் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வழங்குநர்கள் மூலம் மலிவு விலையில் ஆயுஷ் சுகாதாரத்தை வழங்குவதற்கும், இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், பொது காப்பீட்டு நிறுவனங்களின் நிர்வாக தலைமைக்…

கோதுமை கொள்முதல் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது, சென்ற ஆண்டின் மொத்த கொள்முதலை விஞ்சியுள்ளது

2024-25 ரபி சந்தைப் பருவத்தில் நாட்டில் உள்ள முக்கிய கொள்முதல் மாநிலங்களில் கோதுமைக் கொள்முதல் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மத்தியத் தொகுப்பிற்கு இதுவரை 262.48 லட்சம் டன் கோதுமைக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் 262.02 லட்சம்…

நிதியாண்டு 2024 தணிக்கை செய்யப்பட்ட முடிவுகளை என்.டி.பி.சி அறிவித்துள்ளது; என்.டி.பி.சி குழும மின் உற்பத்தி 6% அதிகரித்து, வரிக்குப் பிறகான லாபம் 25% அதிகரிப்பு

என்.டி.பி.சி நிறுவனம், 76,015 மெகாவாட் நிறுவப்பட்ட குழு திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் பயன்பாட்டின், 2023-24 நிதியாண்டிற்கான நிதி முடிவுகளை மே 24, 2024 அன்று அறிவித்துள்ளது. நிதியாண்டு 2023 இன் 399 பில்லியன் யூனிட்களுடன் ஒப்பிடும்போது நிதியாண்டு…

‘தூர்தர்ஷன்’: செயற்கை நுண்ணறிவு காலத்தில்

டிடி கிசான் 26 மே 2024 அன்று AI கிரிஷ் மற்றும் AI பூமி ஆகிய இரண்டு AI அறிவிப்பாளர்களை அறிமுகப்படுத்துகிறார். AI அறிவிப்பாளர்கள் ஐம்பது மொழிகளில் பேச முடியும் 9 வருட அபார வெற்றிக்குப் பிறகு தூர்தர்ஷன் மற்றொரு மைல்கல்லை…

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta