நெகிழ்தன்மை மற்றும் புத்தாக்கத்துடன் உலகப் பொருளாதாரத் தலைமையகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது: பிரதமர்
நெகிழ்தன்மை மற்றும் புத்தாக்கத்துடன் உலகப் பொருளாதாரத் தலைமையகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “நெகிழ்தன்மை மற்றும் புத்தாக்கத்துடன் உலகளாவிய பொருளாதார தலைமையகமாக…