Tue. Dec 24th, 2024

பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தினார். தாய்நாட்டின் பெருமையையும், கண்ணியத்தையும் பாதுகாக்க பகவான் பிர்சா முண்டா அவர்கள் அனைத்தையும் தியாகம் செய்தார் என்று அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியதாவது:

“பகவான் பிர்சா முண்டா அவர்கள், தாய்நாட்டின் பெருமையையும், கண்ணியத்தையும் பாதுகாக்க அனைத்தையும் தியாகம் செய்தார். அவரது பிறந்தநாளான ‘பழங்குடியினர் கௌரவ தினம்’ என்ற புனித நன்னாளில் நான் அவருக்குத் தலை வணங்குகிறேன்


பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்.

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta