Tue. Dec 24th, 2024

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் போதனைகள் நம்மிடம் உள்ள இரக்கம், கருணை மற்றும் பணிவு ஆகிய உணர்வுகளை மேம்படுத்திக்கொள்ள நமக்கு உந்துதல் அளிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் தெரிவித்ததாவது:

“ஸ்ரீ குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் போதனைகள் நம்மிடம் உள்ள இரக்கம், கருணை மற்றும் பணிவு ஆகிய உணர்வுகளை மேம்படுத்திக்கொள்ள நமக்கு உந்துதல் அளிக்கின்றன. சமூகத்திற்கு சேவை செய்யவும், நமது பூமியை சிறந்ததாக மாற்றவும் இது நம்மை ஊக்குவிக்கட்டும்.”


குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta