பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் என்ன பாதிப்பு?
கடைகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டில்களில் அதிகளவில் மிகச்சிறியபிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதாகவும், இதனை குடிப்பதன் மூலம் உறுப்புகள் பாதிக்கப்படுவதோடு,உயிரணுக்கள் மூலம் பிறக்கும் குழந்தையே பாதிக்கப்படலாம் என ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. தண்ணீர்.. மனிதர்களாகிய நாம் உயிர் வாழ தேவையானமிகவும் முக்கியமான பொருளாக…