Tue. Dec 24th, 2024

நமது விண்வெளி விஞ்ஞானிகளின் மற்றுமொரு அசாதாரண சாதனையாக இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுக்கலனான ஆதித்யா-எல்1, இறுதி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, லாக்ரேஞ்ச் பாயின்ட் 1-ல் அதன் இலக்கை எட்டியுள்ளது. இந்த சிறந்த சாதனைக்காகவும், நமது தேசத்துக்குப் பெருமை சேர்த்து மகிமைப்படுத்தியதற்காக ஒட்டுமொத்த இந்திய அறிவியல் சமூகத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நமது விண்வெளி முயற்சிகள் மனிதகுல நலனுக்காக பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்த்து வருகின்றன.

Another extraordinary achievement of our space scientists! India’s maiden solar observatory, Aditya-L1, has been placed in the final orbit and reached its destination at Lagrange Point 1. Heartiest congratulations to the entire Indian scientific community for this outstanding achievement and for bringing pride and glory to our nation. Our space ventures are unlocking the mysteries of the universe for the benefit of humanity.


NEW MILESTONE BY ISRO 2024 JAN 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta