Tue. Dec 24th, 2024

07 Jan 2024

இன்று சென்னையில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பாக துவங்கியது அதில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, 7 மற்றும் 8 ஆம் தேதி இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

In chennai Tamil nadu Global Investor’s Meet started and expected more mou signed in this event as ingurated by Chief Minister of Tamil Nadu, two days 07 and 08th of January 2024 events held.


Tamilnadu Global Investors Meet (GIM) 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta