Mon. Dec 23rd, 2024

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நான் நிகழ்த்தும் முதல் உரை இதுவாகும். இந்த அற்புதமான கட்டடம் அமிர்த காலத்தின் தொடக்கத்தில் கட்டப்பட்டுள்ளது.’ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வுடன் உள்ள இந்தக் கோயில், இந்தியாவின் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு ஒரு சான்றாக விளங்குகிறது.நமது ஜனநாயக மற்றும் நாடாளுமன்ற மரபுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற தீர்மானம் இதில் எதிரொலிக்கிறது.மேலும், 21-ம் நூற்றாண்டின் புதிய இந்தியாவுக்கான புதிய பாரம்பரியத்தை உருவாக்கும் உறுதிப்பாட்டை இது உள்ளடக்கியுள்ளது.நமது சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைவதற்கான கொள்கைகள் குறித்த ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு இந்தப் புதிய கட்டடம் சாட்சியாக அமையும் என்று நான் நம்புகிறேன்.உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் படிக்க https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2000946


மாண்புமிகு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta