மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் போது, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவில் கடந்த 10 ஆண்டுகளில் அவரது லோக்சபா தொகுதியில் ஏற்பட்டுள்ள மகத்தான வளர்ச்சியை பொதுமக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு திறம்பட எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும் முழு செய்தியை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2000586