மதுரை – திருமங்கலத்தில் அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலய அழைப்பிதழ் மற்றும் அட்சதையை அந்தப் பகுதியைச் சார்ந்த மிக முக்கியமான இஸ்லாமிய ஜமாத் இமாம்களுக்கு கொடுத்த பாஜக மாநில பொதுச்செயலாளர் திரு.இராம.சீனிவாசன் அவர்கள்அவர்களும் இஸ்லாமிய தொழுகைப் பள்ளிவாசலில் அதைப் பெற்றுக் கொண்டு இந்த நிகழ்வின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.