Tue. Dec 24th, 2024

ராமர் கோவில் பிரசாதத்தை ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் திரு விக்னேஷ் அவர்கள் வழங்கிய போது , திருவாரூர் நகர் அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள RK TAILOR கடையில் வழங்கிய போது.

தற்போது கோவிலின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்து, வருகின்ற ஜனவரி 22-ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கோவிலைத் திறந்து வைக்கிறார். பிரான் பிரதிஷ்டா என்ற கும்பாபிஷேக நிகழ்வும் அன்று நடைபெறவுள்ளது.


திருவாரூர் – ராமர் கோயில் பிரசாதம்  அங்காளம்மன் கோவில் தெரு பகுதியில் வழங்கப்பட்டது
2 thoughts on “திருவாரூர் – ராமர் கோயில் பிரசாதம் அங்காளம்மன் கோவில் தெரு பகுதியில் வழங்கப்பட்டது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta