மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
“சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மகாசிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த தெய்வீக நிகழ்வு உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, முன்னேற்றம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும். மேலும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான உறுதியை வலுப்படுத்தட்டும். இதுவே எனது விருப்பம். ஹர ஹர மகாதேவ!”