Tue. Dec 24th, 2024

இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்.


இமாச்சல பிரதேச ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta