Tue. Dec 24th, 2024

Month: November 2024

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் போதனைகள் நம்மிடம் உள்ள இரக்கம், கருணை மற்றும் பணிவு ஆகிய உணர்வுகளை மேம்படுத்திக்கொள்ள நமக்கு உந்துதல் அளிக்கின்றன என்று அவர்…

பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்.

பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தினார். தாய்நாட்டின் பெருமையையும், கண்ணியத்தையும் பாதுகாக்க பகவான் பிர்சா முண்டா அவர்கள் அனைத்தையும் தியாகம் செய்தார் என்று அவர்…

43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பை உலகத் தரம் வாய்ந்த…

தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் 25-வது கூட்டத்தை டிராய் நடத்தியது

தெற்காசிய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டாளர்கள் கவுன்சிலின் (SATRC-25- எஸ்ஏடிஆர்சி-25) 25-வது கூட்டம் புது தில்லியில் 2024 நவம்பர் 11 முதல் 13 வரை நடைபெற்றது. தெற்காசியா முழுவதிலுமிருந்து கட்டுப்பாட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், நிபுணர்கள் இதில் பங்கேற்றனர். ஆசிய-பசிபிக் டெலிகம்யூனிட்டி (APT) உடன் இணைந்து…

2024 உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பங்கஜ் அத்வானிக்கு பிரதமர் பாராட்டு

உலக ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் 2024-ல், பங்கஜ் அத்வானி, பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றதை ஒரு தனித்துவமான சாதனை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அபார சாதனை!…

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்

இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். X இல் பிரதமர் பதிவிட்டுள்ளார்: “இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவியேற்பு விழாவில்…

கூட்டு முயற்சிகள் நீடித்த முடிவுகளுக்கு வழிவகுக்கும், தூய்மை மற்றும் பொருளாதார விவேகத்தை  ஊக்குவிக்கும்: பிரதமர்

அரசு கருவூலத்திற்கு ரூ.2,364 கோடி வருவாய் உட்பட கணிசமான பலன்களை அடைந்த சிறப்பு பிரச்சாரம் 4.0 க்கு திரு மோடி பாராட்டு கழிவுகளை அகற்றி விற்பதன் மூலம் அரசு கருவூலத்திற்கு ரூ.2,364 கோடி (2021 முதல்) உட்பட கணிசமான பலன்களை வழங்கியுள்ள…

‘க்யூஎஸ் (QS) உலக பல்கலைக்கழக தரவரிசை: ஆசியா 2025’-ல் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்துப் பிரகாசிக்கிறது – முதல் 100 சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் 7 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன

க்யூஎஸ் (QS) உலக பல்கலைக்கழக தரவரிசை: ஆசியா 2025 என்பது ஆசிய கண்டம் முழுவதும் உள்ள உயர்கல்வியின் திறனைப் பிரதிபலிக்கிறது. கல்வி, ஆராய்ச்சி, புதுமை, சர்வதேசமயமாக்கல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் சிறந்த நிறுவனங்களை இது பட்டியலிடுகிறது. இந்த ஆண்டு தரவரிசை ஆசிய…

ரத்தன் டாடாவின் சிறந்த  வாழ்க்கை மற்றும் அசாத்திய பணிகள் குறித்த கட்டுரையின் மூலம் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்

ரத்தன் டாடாவின் சிறந்த வாழ்க்கை மற்றும் அசாத்தியப் பணிகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு கட்டுரை எழுதி அதன் மூலம் அவருக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில்…

ஊழல் விழிப்புணர்வு வாரம் 2024-ல் குயடிரசுத்தலைவர் கலந்து கொண்டார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 8, 2024) ஊழல் விழிப்புணர்வு வாரம் 2024-ல் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நமது சமுதாயத்தில் நேர்மையும், ஒழுக்கமும் வாழ்க்கையின் இலட்சியங்களாகக் கருதப்படுகின்றன என்றார். இந்திய மக்கள் ஒழுக்கமின்மையை விரும்புவதில்லை…

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta