Tue. Dec 24th, 2024

உலக ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் 2024-ல், பங்கஜ் அத்வானி, பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றதை ஒரு தனித்துவமான சாதனை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“அபார சாதனை! உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் அர்ப்பணிப்பு, ஆர்வம், உறுதிப்பாடு ஆகியவை அபாரமானவை. செயல்திறன் என்றால் என்ன என்பதை நீங்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். உங்கள் வெற்றி, வளர்ந்து வரும் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்”


2024 உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பங்கஜ் அத்வானிக்கு பிரதமர் பாராட்டு

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta