ரத்தன் டாடாவின் சிறந்த வாழ்க்கை மற்றும் அசாத்தியப் பணிகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு கட்டுரை எழுதி அதன் மூலம் அவருக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ரத்தன் டாடா நம்மிடம் இருந்து விடைபெற்று ஒரு மாதம் ஆகிறது. இந்திய தொழில்துறைக்கு அவரது பங்களிப்பு என்றென்றும் ஊக்கமளிக்கும். அவரது அசாதாரண வாழ்க்கை மற்றும் பணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நான் கட்டுரை எழுதியுள்ளேன்.”