Sat. Apr 19th, 2025

Author: tamiludayam

2024 ஆகஸ்ட் 11 அன்று வெளியிட்ட 109 பயிர் ரகங்களில் தமிழ்நாட்டுக்கு உகந்த நெல், சோள, சிறுதானிய ரகங்கள்

புதுதில்லியில் உள்ள பூசா வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2024 ஆகஸ்ட் 11 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, வயல்கள் மற்றும் தோட்டங்களில் பயிரிடும் 109 வகை பயிர் ரகங்களை வெளியிட்டார். இந்த 109  ரகங்களில் 61 பயிர்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 34…

விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர விதை முதல் சந்தை வரை சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி

விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொண்டுவர விதை முதல் சந்தை வரை சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் எழுதிய கட்டுரை குறித்து சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள விவசாய சகோதர சகோதரிகளின் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. வேளாண் அமைச்சர் @ChouhanShivraj அவர்களின் இந்தக் கட்டுரை, விதை முதல் சந்தை வரை சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எவ்வாறு மேற்கொள்கிறோம் என்பதைக் காட்டுகிறது”. விவசாயிகளின் நலனுக்காக தமது அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். விவசாயிகளுடனான தமது சந்திப்பு மறக்க முடியாத அனுபவம் என்று திரு மோடி கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: விவசாயிகள் நலனில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. இந்த வகையில், உணவு உற்பத்தியாளர்களைச் சந்தித்த அனுபவம் மறக்க முடியாததாக மாறியுள்ளது.”

யானைகளைப் பாதுகாக்கும் சமூக முயற்சிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு

யானைகள் நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றுடன் தொடர்புடையவை: பிரதமர் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் பல்வேறு சமூக முயற்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். யானைகள் செழித்து வளர உகந்த வாழ்விடத்தை உறுதி செய்ய சாத்தியமான…

பாரிஸ் ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஆடவர் ஹாக்கி அணியை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கௌரவித்தார்

பாரிஸ்  ஒலிம்பிக்- 2024-ல் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியை மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கௌரவித்துப் பாராட்டினார். இந்திய அணியின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பை அமைச்சர் பாராட்டினார். உலக அரங்கில் அவர்களின் சிறந்த செயல்திறன்…

இந்தச் சவாலான நேரத்தில் கேரள மக்களுடன் நாம் அனைவரும் துணை நிற்போம்: பிரதமர் திரு. நரேந்திர மோடி

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நம் அனைவரையும் வருத்தமடையச் செய்துள்ளது. இந்தத் துயரச்…

ஆத்மநிர்பார் பாரத் சுற்றுலாத் துறையில்

உள்நாட்டு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாத் துறையில் ஆத்மநிர்பர் பாரதத்தை உருவாக்க சுற்றுலா அமைச்சகம் பின்வரும் முயற்சிகளை எடுத்தது:- கடந்த தசாப்தத்தில் அரசாங்கத்தின் முயற்சிகள், கோவிட்-க்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்தில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பின் மூலம்…

இல்லந்தோறும் மூவர்ணக்கொடி இயக்கம் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது

இல்லந்தோறும் தேசியக்கொடி இயக்கம் ஆகஸ்ட் 9 முதல் 15-ம் தேதி வரை கொண்டாடப்படும் என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு  கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று, தெரிவித்தார். புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு இந்தியரையும் தேசியக்…

செயற்கை நுண்ணறிவு பாரதம் 5ஜி/6ஜி ஹேக்கத்தான்’ இணையவழி தளத்தை தொலைத் தொடர்புத் துறை செயலாளர் தொடங்கி வைத்தார்

தொலைத் தொடர்புத் துறையின் செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல், வரவிருக்கும் உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் கூட்டம் (டபிள்யு.டி.எஸ்.ஏ)-24 இன் ஒரு பகுதியான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ஐ.டி.யு)-டபிள்யு.டி.எஸ்.ஏ-24 ஹேக்கத்தான் “செயற்கை நுண்ணறிவு பாரதம் 5ஜி/6ஜி நடைமுறைகளை”  புதன்கிழமை அறிமுகப்படுத்தினார். இது புதுமைகளை ஊக்குவிக்கவும், அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு …

தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் தரமற்ற பாதணிகளின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், நியாயமற்ற போட்டியிலிருந்து உள்நாட்டுத் தொழிலைக் காப்பாற்றவும்: ஸ்ரீ பியூஷ் கோயல்

QCO வழிகாட்டுதல்கள் தாராளமயமாக்கப்பட்டுள்ளன, சில்லறை விற்பனையாளர்கள் தற்போதுள்ள இருப்புகளை அகற்ற 2 ஆண்டுகள் உள்ளன: ஸ்ரீ கோயல் தோல் மற்றும் காலணி துறையில் வேலைவாய்ப்பை 40 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்த்த வாய்ப்பு உள்ளது: ஸ்ரீ கோயல் 2030 ஆம்…

பொருளாதார தேசியவாதம் நமது முதுகெலும்பு பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாகும்

கைத்தறி தயாரிப்புகள் பிரதமரின் “உள்ளூர்களுக்கான குரல்” முன்முயற்சியின் மையமாக உள்ளது கைத்தறி தயாரிப்புகளை ஊக்குவிக்க இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு VP வேண்டுகோள் விடுத்துள்ளது கைத்தறி இந்திய கலாச்சாரத்தை உள்ளடக்கியது, அதை ஃபேஷன் டிசைனிங்குடன் இணைக்க வேண்டும் – VP VP 10வது…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta