Tue. Dec 24th, 2024

புதுதில்லியில் இன்று நடைபெற்ற 9வது ஆண்டு சக்தி சர்வதேச பெண் தொழில்முனைவோர் உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், MSME துறையிலும் பெண் தொழில்முனைவோர் எண்ணிக்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுவதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம் என்றார். இன்று 1.40 கோடிக்கும் அதிகமான MSMEகள் பெண்களால் வழிநடத்தப்படுகின்றன என்று ஸ்ரீ ரானே கூறினார்.

பெண்களுக்கு சொந்தமான MSME களின் Zed சான்றிதழ் இப்போது முற்றிலும் இலவசம் என்று மத்திய அமைச்சர் கூறினார்.பெண் தொழில் முனைவோர் மீது கவனம் செலுத்தும் இந்த நிகழ்ச்சியின் போது, CGTMSE திட்டத்தின் பயனாளிகளான பெண் தொழில் முனைவோர் மற்றும் சிறப்பாக செயல்படும் பெண் தொழில் முனைவோர் கௌரவிக்கப்பட்டனர்.


இந்தியாவில் பெண் தொழில்முனைவோர் எண்ணிக்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக ஸ்ரீ நாராயண் ரானே கூறுகிறார்.

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta