தமிழக மக்களுக்கு அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை , அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து.