தமிழகம் முழுவதும் இன்று 14- ஜனவரி-2024 போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டு, நாளை பொங்கல் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர் இந்த நிலையில்.
கடும் பனிபொழிவு காரணமாக வரத்து குறைந்துள்ளதால் ,
சங்கரன்கோயில் மலர் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லிகைப் பூ கிலோ ரூபாய் 5,000 விற்பனை.