திருவாரூர் நகரை சார்ந்த ஆன்மீகவாதி திரு .தேவகுமார் அவர்கள் கடந்த மூன்று மாதங்களாக திருவாரூர் தியாகராஜர் சாமிக்கு மாலை போட்டு மக்கள் நலம் பெற வேண்டி 12-01-2024 , இரவு 10 மணியளவில் நான்கு விதிகளையும் சுற்றி அங்க பிரதேசத்தை வேண்டுதலை தொடங்கினார்.
மேலும் திருவாரூர் மாவட்ட தொடர்பான செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அனுப்ப திரு.R. செல்வம்: 81110 19829