Sun. Apr 13th, 2025

சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;

“சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்தநாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்தினேன்.

அவரது வீரமும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவமும், சுயராஜ்ஜியத்திற்கு அடித்தளம் அமைத்ததோடு பல தலைமுறைகளுக்கு துணிவு மற்றும் நீதியின் மாண்புகளை கடைப்பிடிக்க ஊக்கமும் அளித்தது. வலுவான, தற்சார்புள்ள, வளமான இந்தியாவைக் கட்டமைப்பதில் அவர் நமக்கு உத்வேகம் அளிக்கிறார்.”


சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta