சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“நாட்டு மக்கள் அனைவரின் சார்பாக, சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்தநாளில் அவருக்கு மனம் நிறைந்த மரியாதை செலுத்துகிறேன்.”