Fri. Jan 10th, 2025

தமிழகத்திற்கு ரூ.7057.89 கோடி விடுவிப்பு

மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வு தொகையாக ரூ.1,73,030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த நிதி 2024-ம் ஆண்டு டிசம்பரில் ரூ.89,086 கோடியாக இருந்தது.

மூலதன செலவினங்களை விரைவுபடுத்தவும், மேம்பாடு, நலத்திட்டங்கள் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும் மாநிலங்களுக்கு இந்த மாதம் கூடுதல் தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இதன்படி தமிழகத்திற்கு வரிப்பகிர்வாக ரூ. 7057.89 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.


மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வாக ரூ.1,73,030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta