ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியதுடன், முற்போக்கான, வளமான மற்றும் கருணை நிறைந்த சமுதாயத்தை உருவாக்க அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கின்றன என்று கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு நான் அவருக்கு தலை வணங்குகிறேன். முற்போக்கான, வளமான, கருணை நிறைந்த சமுதாயத்தை உருவாக்க அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கின்றன.”