மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் 2024 அக்டோபர் மாதத்தில் நடத்திய இறுதி தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. ஆனால், அவர்களை நேர்காணலுக்கு அழைக்க / பதவிக்கு பரிந்துரைக்க முடியவில்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2084816