Tue. Dec 24th, 2024

நிக்ஷய் மித்ராக்கள், குறுகிய பயனுள்ள சிகிச்சைகள் போன்ற முன்முயற்சிகள் காசநோய் பாதிப்பைக் கணிசமாகக் குறைத்துள்ளன என்றும் குணமடையும் விகிதங்களை மேம்படுத்தி, காசநோயை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் உலகளாவிய முன்னணி நிலையை வலுப்படுத்தியுள்ளன என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் திரு ஜே பி நட்டாவின் சமூக ஊடக எக்ஸ் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“நிக்ஷய் போஷன் திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து ஆதரவுடன் இந்தியாவின் காசநோய் ஒழிப்பு முயற்சிகள் எவ்வாறு சிறந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளன என்பதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா விரிவாக எடுத்துரைத்துள்ளார். நிக்ஷய் மித்ராக்கள்,  குறுகிய பயனுள்ள சிகிச்சைகள் போன்ற முயற்சிகள் காசநோய் பாதிப்புகளைக் கணிசமாகக் குறைத்துள்ளன. குணம் அடையும் விகிதங்களை மேம்படுத்தியுள்ளதுடன் காசநோயை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் உலகளாவிய முன்னணி நிலையை வலுப்படுத்தியுள்ளன.”


நிக்ஷய் மித்ரா, குறுகிய பயனுள்ள சிகிச்சைகள் போன்ற முன்முயற்சிகள் காசநோய் பாதிப்பைக் கணிசமாகக் குறைத்துள்ளன – குணமடையும் விகிதங்களை மேம்படுத்தியுள்ளதுடன் காசநோயை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் உலகளாவிய முன்னணி நிலையை வலுப்படுத்தியுள்ளன: பிரதமர்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta