Tue. Dec 24th, 2024

உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கும், உலகளவில் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவு ஆகியவை முக்கியமானவை என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் என்கோஸி ஒகோன்ஜோ-இவெலாவின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:

“உங்கள் ஆதரவு மற்றும் மதிப்புமிக்க நுண்ணறிவுத் திறன்களுக்கு நன்றி. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பது உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கும் உலகளவில் வாழ்க்கையை மாற்றுவதற்கும் முக்கியமானதாகும்.


டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவு ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கும், உலக அளவில் வாழ்க்கையை மாற்றுவதற்கும் முக்கியமானதாகும்: பிரதமர்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta