Tue. Dec 24th, 2024

விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி  வாழ்த்து தெரிவித்துள்ளார் 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: 

“நாட்டு மக்களுக்கு விஜயதசமி நல்வாழ்த்துகள். அன்னை துர்கா தேவி மற்றும் பகவான் ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதத்துடன், நீங்கள் அனைவரும் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்


விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta