Tue. Dec 24th, 2024

ஜென்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“உங்கள் அனைவருக்கும் இனிய  ஜென்மாஷ்டமி நல்வாழ்த்துகள். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!”


ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta