புதுமையான கொள்கைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் தலைமைத்துவம் மற்றும் முன்முயற்சிகள் மூலம் பருவநிலை மாறுதல் செயல்பாட்டில் உலகளாவிய தரத்தை இந்தியா அமைத்து வருகிறது: பிரதமர்
புதுமையான கொள்கைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் தலைமைத்துவம் மற்றும் முன்முயற்சிகள் மூலம் பருவநிலை மாறுதல் நடவடிக்கைகளில் உலகளாவிய தரத்தை இந்தியா அமைத்து வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, லைஃப் இயக்கம், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி…