குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று நாம் ஒரு குடியரசாக 75 புகழ்பெற்ற ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம் என்று குறிப்பிட்டார். சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் கூறியதாவது: “இனிய குடியரசு…