2024, மே 3-ம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள்
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்துடன் இணைந்து, “நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல், இந்தியாவில் உள்ளூர் நிர்வாகத்தில் பெண்கள் வழிநடத்துகின்றனர்” என்ற தலைப்பில் பக்க நிகழ்வை 2024, மே…