Mon. Apr 21st, 2025

Category: இந்தியா

இந்தியா

நிக்ஸி-யின் இணைய ஆளுகை உள்ளகப் பயிற்சி, திறன் மேம்பாட்டுத் திட்டம்

இந்திய தேசிய இணைய பரிமாற்ற நிறுவனமான நிக்ஸி(NIXI) இணைய ஆளுகை உள்ளகத் தொழிற்பயிற்சி, திறன் வளர்ப்பு திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் இந்திய மக்களிடையே இணைய நிர்வாகத்தில் (ஐஜி) விழிப்புணர்வை உருவாக்குவதையும் நிபுணத்துவத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசின்…

திரு எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

திரு. எம்.ஜி. ராமச்சந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து, மேம்பட்ட சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது முயற்சிகளால் நாம் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளோம் என்று திரு மோடி குறிப்பிட்டார். சமூக ஊடக எக்ஸ்…

ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை பிரதமர் ஜனவரி 18 அன்று வழங்குகிறார்

இலக்கு கிராமங்களில் 92% ட்ரோன் கணக்கெடுப்பு ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது 2.25 கோடி சொத்து அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 230 மாவட்டங்களைச் சேர்ந்த…

உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சி 2025-ஐ பிரதமர் நாளை(ஜனவரி 17) தொடங்கி வைக்கிறார்.

போக்குவரத்து தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைப்பதை இக்கண்காட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது இக்கண்காட்சியில் ஒரே நேரத்தில் 9 -க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், 20-க்கும் அதிகமான கருத்தரங்குகள் உள்ளிட்டவை இடம்பெறும் இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து வாகனங்கள் தொடர்பான கண்காட்சியான உலகளாவிய…

“மூன்றாவது ஏவுதளம்” அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மூன்றாவது ஏவுதளத் திட்டமானது ஆந்திர மாநிலம்…

ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் போர் கப்பல்களை அர்ப்பணித்த போது பிரதமர் ஆற்றிய உரை

மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, மகாராஷ்டிரத்தின் பிரபலமான முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது மூத்த சகாக்களே, திரு ராஜ்நாத் சிங் அவர்களே, மகாராஷ்டிர முதலமைச்சர் சஞ்சய் சேத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே…

திருவள்ளுவர் தினத்தில் நாட்டின் தலைசிறந்த தத்துவஞானி, கவிஞர், சிந்தனையாளர்களில் ஒருவரான திருவள்ளுவரை நினைவு கூர்வோம்:பிரதமர்

திருவள்ளுவர் தினமான இன்று மாபெரும் தத்துவஞானி, கவிஞர் மற்றும் சிந்தனையாளரான திருவள்ளுவரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து பிரதமர் திரு மோடி வெளியிட்டுள்ள பதிவில், திருவள்ளுவரின் குறள்கள் தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றன; அவரது காலத்தால் அழியாத…

தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்பட்டிருப்பது, நாடு முழுவதும் உள்ள மஞ்சள் விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்: பிரதமர்

தேசிய மஞ்சள் வாரியம் நிறுவப்பட்டதைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, மஞ்சள் உற்பத்தியில் புதிய கண்டுபிடிப்புகள், உலகளாவிய மேம்பாடு, மதிப்புக் கூட்டுதல் ஆகியவற்றுக்கான சிறந்த வாய்ப்புகளை இது உறுதி செய்யும் என்று கூறியுள்ளார். மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்…

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

‘மிஷன் மௌசம்’ எனப்படும் வானிலை இயக்கம் என்ற திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார் – இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ‘ஐஎம்டி விஷன்-2047’ ஆவணத்தை வெளியிட்டார் நிகழ்ச்சியின் போது நினைவு அஞ்சல் தலையையும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார் இந்திய வானிலை ஆய்வு…

சி-டாட் – ஐஐடி மண்டி இடையே குறை மின்கடத்தி சிப் உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து

உள்நாட்டு அதிநவீன அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் முதன்மை நிறுவனமான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையமானது (சி-டாட்) மண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஜம்முவில் உள்ள…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta