வேளாண் ஆராய்ச்சியில் மாற்றம் – தனியார் துறையின் பங்களிப்பை மேம்படுத்துதல் என்ற தலைப்பின் கீழ் பங்குதாரர்களுக்கான ஆலோசனைக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்தது
வேளாண் ஆராய்ச்சியில் மாற்றம் – தனியார் துறையின் பங்களிப்பை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் கிரிஷி பவனில் பங்குதாரர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு பகீரத் சவுத்ரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகள்…