குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பாக அணிவகுத்து சென்ற அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளுக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் விருதுகளை வழங்கினார்
2025-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி தில்லியில் உள்ள இந்தியப் படைவீரர்கள் முகாமில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளுக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் விருதுகளை வழங்கினார். டிராக்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு சிபிடபிள்யூடி…